பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4741/ ’14
கெளரவ அசோக் அபேசிங்க,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நாட்டில் உள்ள பாடசாலைகளில் 06 ஆவது தரத்திலிருந்து உயர்தரம் வரை அழகியற்கலை பாடங்கள் கற்பிக்கப்படும் பாடசாலைகள் யாவை என்பதையும்;
(ii) குருணாகல் மாவட்டத்தில் உள்ள அத்தகைய பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iii) குருணாகல் மாவட்ட பாடசாலைகளில் சேவையாற்றுகின்ற சங்கீதம், நடனம், சித்திரம் மற்றும் நாடகமும் அரங்கக் கலையும் ஆகிய அழகியற்கலை பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iv) மேற்படி மாவட்டத்தில் அழகியற்கலை ஆசிரியர்களின் தேவைப்பாடு உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-08-05
கேட்டவர்
கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks