01

E   |   සි   |  

 திகதி: 2014-07-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

4740/2014: குருநாகல் மாவட்டம்: மூடப்பட்ட பாடசாலைகள்

4740/ ’14

கெளரவ அசோக் அபேசிங்க,— கல்வி அமைச்சரைக்  கேட்பதற்கு,—

(அ)    (i)      குருணாகல் மாவட்டத்தில் தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

           (ii)     மூடப்பட்டுள்ள மேற்படி பாடசாலைக் கட்டடங்களிலிருந்து பயன் ஏதும்  பெறப்படுகின்றதா என்பதையும்;

(iii) மீண்டும் ஆரம்பிக்கப்படாதுள்ள பாடசாலை கட்டடங்களை, தொழிற்பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு வழங்குவாரா என்பதையும்;

(iv) ஆமெனில், அத் திகதி யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-07-09

கேட்டவர்

கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)      2005 වර්ෂයේ සිට කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ පාසල් 57ක් වැහිලා තිබෙනවා. මෙම කාලය තුළ "මහින්ද චින්තන ඉදිරි දැක්ම"ට අනුව 2014 වන විට අලුතින් පාසල් 15ක් විවෘත කරලා තිබෙනවා.

              (ii)      ප්‍රාදේශීය ලේකම් මඟින් ඉල්ලුම් කරන ගොඩනැඟිලි නිසි ආකාරයෙන් ලබාගෙන  අවශ්‍ය කාර්යයන් සඳහා යොදවා ගන්න පුළුවනි.

(iii) ප්‍රාදේශීය ලේකම් මඟින් නිසි පරිදි ඉල්ලා තිබේ නම් ලබා දෙන්න පුළුවනි.

ඒ සඳහා නිසි පරිදි ඉල්ලීම් කර තිබෙනවා නම් ඒක දෙන්නත් පුළුවන්.

(iv)  ප්‍රාදේශීය ලේකම් මඟින් ඉල්ලා සිටින දිනයන් අනුව කටයුතු කළ හැක.

(ආ)  අදාළ නොවේ.

பதில் தேதி

2016-07-09

பதில் அளித்தார்

கௌரவ மொஹான் லால் கிரேரு, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks