01

E   |   සි   |  

 திகதி: 2014-05-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

4739/2014: குருநாகல் மாவட்டப் பாடசாலைகள் : மின்சாரப் பட்டியல்

4739/ ’14

கௌரவ அசோக் அபேசிங்ஹ,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     குருநாகல் மாவட்டத்தில் காணப்படும் ஒட்டுமொத்த பாடசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

           (ii)    மேற்படி பாடசாலைகளில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) அரசாங்கத்தினால் மின் கட்டணப் பட்டியல் செலுத்தப்படும் பாடசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iv) அனைத்து பாடசாலைகளினதும் மின் கட்டணப் பட்டியல்களை அரசாங்கத்தின் மூலம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(v) அவ்வாறாயின், அத் திகதி யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-05-22

கேட்டவர்

கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)      880කි.

              (ii)      796කි.

             (iii)      582කි.

                         රජය මඟින් විදුලි බිල්පත් නොගෙවන පාසල්වල විදුලි බිල්පත් පාසල් සංවර්ධන සමිති මඟින් ගෙවීම් කරනු ලබන අතර, එම පාසල්වල ප්‍රධානීන් විසින් ප්‍රතිපූරණය සඳහා ඉල්ලීම් කළහොත් ගෙවීම් කටයුතු කළ හැකි බව පළාත් අධ්‍යාපන අධ්‍යක්ෂ විසින් දන්වා ඇත.

(iv) නැත.

  (v) අදාළ නොවේ.

(ආ) අදාළ නොවේ.

பதில் தேதி

2014-05-22

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks