பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0108/ ‘10
கெளரவ தயாசிறி ஜயசேகர,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பிரமுக வங்கியில் பணம் வைப்பிலிட்ட நபர்களின் பெயர்கள் யாவை என்பதையும்,
(ii) அவர்கள் வைப்பிலிட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்
அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) அப்பணத்தினை மீளளித்தல் தொடர்பாக மத்திய வங்கியினால் வழங்கப்பட்டுள்ள கட்டளைகளும், நிதித் தொகையும் யாவை என்பதையும்,
(ii) இவ்வைப்பாளர்களுள் ரூபா ஒரு இலட்சம் வீதம் மீளக் கிடைக்கப் பெற்ற வைப்பாளர்களின் பெயர், முகவரி யாது என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) 60 வயதுக்கு மேற்பட்ட வைப்பாளர்களுக்கு மீளளிப்புச் செய்யப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்,
(ii) அவ்வாறு பணம் மீளளிப்புச் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்,
(iii) ஒவ்வோர் வைப்பாளருக்கும் மீளளிப்புச் செய்யப்பட்ட பணத்தொகை தனித்தனியாக எவ்வளவு என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-06-08
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
நிதி, திட்டமிடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks