01

E   |   සි   |  

 திகதி: 2014-06-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

4652/2014: சேவையிலிருந்து ஒதுக்கிவைத்த பேருந்துகள் : விபரம்

4652/ ’13

கௌரவ அஜித் மான்னப்பெரும,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      தற்போது இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான கம்பஹ மாவட்டம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் உள்ள டிப்போக்களிலும் வேறு நிலப் பரப்புகளிலும் சேவையில் ஈடுபடுத்தாது தரித்து வைக்கப்பட்டுள்ள பேருந்து வண்டிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி பேருந்து வண்டிகளை சேவையிலிருந்து ஒதுக்கிவைக்கப் பட்டுள்ளமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(iii) இவற்றில் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தக்கூடிய நிலைமையில் உள்ளவற்றின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iv) மேற்கூறப்பட்டவாறு சேவையில் ஈடுபடுத்தக்கூடிய பேருந்து வண்டிகள் திருத்தப்பட வேண்டியிருப்பின், இதற்காக செலவாகும் பணத் தொகை எவ்வளவென்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-06-19

கேட்டவர்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-06-19

பதில் அளித்தார்

கௌரவ குமார வெல்கம, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks