பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2010-06-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0083/2010: Gami Diriya Project

0083/ ’10

கெளரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார,—  பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)  “கெமிதிரிய” மொத்த கருத்திட்டங்களுக்காக இதுவரை செலவு செய்யப்பட்ட மொத்த நிதி எவ்வளவென்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ)    மேற்படி நிதியில்,

           (i)     உத்தியோகத்தர் ஊதியங்களும் கொடுப்பனவுகளும்,

(ii) பயிற்சிப் பாடநெறிகளும் செயலமர்வுகளும்,

(iii) வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்கள்,

(iv) வாகனங்கள் கொள்வனவு, வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளல்

ஆகியவற்றுக்கு எவ்வளவு நிதி செலவு செய்யப்பட்டுள்ளதென்பதை அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?

(இ) (i) தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கருத்திட்டங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்,

(ii) அக்கருத்திட்டங்களுக்காக இதுவரை செலவு செய்யப்பட்டுள்ள நிதி எவ்வளவென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-06-08

கேட்டவர்

கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks