01

E   |   සි   |  

 திகதி: 2014-05-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

4321/2014: தாதிமார் சேவை : வெற்றிடங்கள்

4321/ ’13

கௌரவ (திருமதி) அனோமா கமகே,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     இலங்கையில் தாதிமார் சேவையில் தற்போது நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு;

           (ii)    தாதிமார் சேவையில் காணப்படும் அந்த வெற்றிடங்களை கணிப்பிடுவதற்காக பின்பற்றப்பட்ட அடிப்படை (நோயாளர்கள், நோயாளிகளுக்கான படுக்கைகளின் எண்ணிக்கை அல்லது வேறு காரணிகள் என்றவாறு) யாது;

(iii) தாதிமார் சேவைக்கு தெரிவுசெய்யப்படுபவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு முன்னர் எவ்வளவு காலம் பயிற்சி வழங்கப்படுகிறது

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) நாட்டில் உள்ள தாதிமார் பயிற்சிக் கல்லூரிகளின் எண்ணிக்கை எவ்வளவு;

(ii) அந்த தாதிமார் கல்லூரிகளில் ஒரு வருடத்தினுள் பயிற்சி வழங்கக்கூடிய தாதிமார்களின் எண்ணிக்கை எவ்வளவு;

(iii) அந்த பயிற்சிக் கல்லூரிகளில் கல்விசார் பதவியணியினருக்கான (விரிவுரையாளர்கள்) வெற்றிடங்கள் உள்ளதா;

(iv) ஆமெனில், அந்த வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதா;

(v) அந்த வெற்றிடங்கள் எவ்வாறு நிரப்பப்படும்

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-05-22

கேட்டவர்

கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

 (අ)         (i)      3067යි.

              (ii)      එක් එක් රෝහල් සඳහා කළමනාකරණ දෙපාර්තමේන්තුව විසින් ලබා දී ඇති අනුමත හෙද නිලධාරින්ගේ සංඛ්‍යාව හා දැනට එම රෝහල්වල සේවයේ නියැලී සිටින සංඛ්‍යාව අතර වෙනස පදනම් කර ගනිමින් හෙද සේවයේ පවතින පුරප්පාඩු ගණනය කර ඇත. 

             (iii)      වසර 03යි.  

(ආ) (i) සෞඛ්‍ය අමාත්‍යාංශය යටතේ හෙද විදුහල් 18කි.

(ii) 3000ක් පමණ වේ.

(iii) ඔව්.

(iv) ඔව්.

            (v) පළමුවන ශ්‍රේණියේ හෙද ආචාර්යය පුරප්පාඩු  පිරවීම සඳහා පොදු චක්‍රලේඛ අංක 02-108/ 2012 හා 2012.08.27 දිනැති පොදු චක්‍රලේඛය මඟින් අයදුම් පත් කැඳවා සීමිත ලිඛිත විභාගය පවත්වා ඇත. එහි ප්‍රතිඵල ලැබී ඇති අතර, ඉදිරියේදී සම්මුඛ පරීක්ෂණ පවත්වා අදාළ පුරප්පාඩු සම්පූර්ණ කිරීමට කටයුතු කරමින් පවතී. විශේෂ ශ්‍රේණියේ හෙද ආචාර්යය පුරප්පාඩු පිරවීම සඳහා පොදු චක්‍රලේඛ අංක. 02-70/2014 හා 2014.04.29 දිනැති පොදු චක්‍රලේඛය මඟින් අයදුම් පත් කැඳවා ඇත. ඉදිරියේදී සම්මුඛ පරීක්ෂණ පවත්වා එම තනතුරුවල ඇති වී ඇති පුරප්පාඩු සම්පූර්ණ කිරීමට කටයුතු කරනු ලැබේ.

(ඇ) පැන නොනඟී.

பதில் தேதி

2014-05-22

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ லலித் திசாநாயக்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks