01

E   |   සි   |  

 திகதி: 2013-12-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

4308/2013: அறிவுடைச் சமூகத்திற்கான கல்விச் செயற்றிட்டம் : கணினிகள் வழங்கல்

4308/ ’13

கௌரவ இரான் விக்கிரமரத்ன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     அறிவுடைச் சமூகத்திற்கான கல்விச் செயற்றிட்டத்தின் (EKSP) கீழ் பாடசாலைகளுக்கு கணினிகள் வழங்கப்பட்டனவா என்பதையும்;

(ii) அவ்வாறெனின், மேற்கூறிய கருத்திட்டத்தின் கீழ் கணினிகள் வழங்கப்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்கையையும்

அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

(ஆ) 2012 டிசம்பரில் உள்ளவாறு,

(i) EKSP கருத்திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட கணினிகளின் எண்ணிக்கையையும்;

(ii) கணினி கொள்வனவுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட வழங்குனர்களின் பெயர்களையும்;

(iii) வழங்கப்பட்ட ஒவ்வொரு ஒப்பந்தத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட கணினிகளின் எண்ணிக்கையையும்;

(iv) வழங்கப்பட்ட ஒவ்வொரு ஒப்பந்தத்தின் கீழ் வழங்குனருக்கு/வழங்குனர்களுக்கு செலுத்தப்பட்டுள்ள விலையையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) EKSP கருத்திட்டத்திற்கான கணினி வழங்குநர்களைத் தெரிவுசெய்வதற்கு பொறுப்பாயுள்ள அமைப்பையும்;

(ii) தெரிவுச் செயன்முறையில் வழங்குநர்களை மதிப்பிடுவதற்கு மேற்கொள்ளப்படும் முறைமையையும்;

(iii) தெரிவுச் செயன்முறையில் விதித்துரைக்கப்பட்ட   தகவுதிறன்களை தெரிவுசெய்யப்பட்ட வழங்குனர்கள் கொண்டிருந்தார்களா என்பதையும்

அவர் கூறுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-12-20

கேட்டவர்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)       ඔව්. දැනුම සඳහා අධ්‍යාපනය සමාජ ව්‍යාපෘතිය විදේශ ආධාර ලබන ව්‍යාපෘතියක්. 

              (ii)       2,888යි.

 

(ආ)         (i)       14,448

              (ii)

 

කොන්ත්‍රාත් අංක

සැපයුම්කරු

           01

E-W ඉන්ෆොමේෂන් සිස්ටම්ස් සමාගම

           04

E-W ඉන්ෆොමේෂන් සිස්ටම්ස් සමාගම

           08

E-W ඉන්ෆොමේෂන් සිස්ටම්ස් සමාගම

           11

බිස්නස් සොලූෂන්ස් සිස්ටම්ස් (පෞද්) සමාගම

           13

බිස්නස් සොලූෂන්ස් සිස්ටම්ස් (පෞද්) සමාගම

           24

E-W ඉන්ෆොමේෂන් සිස්ටම්ස් සමාගම

           34

තක්රාල් වන් (පෞද්) සමාගම

 

(iii)

 

කොන්ත්‍රාත් අංකය

පරිගණක සංඛ්‍යාව

01

2,477

04

2,500

08

2,441

11

2,454

13

2,465

24

1,117

34

   994

(iv)

 

කොන්ත්‍රාත් අංකය

සැපයුම්කරු

මිල රුපියල් මිලියන

01

E-W ඉන්ෆොමේෂන් සිස්ටම්ස් සමාගම

249

04

E-W ඉන්ෆොමේෂන් සිස්ටම්ස් සමාගම

250

08

E-W ඉන්ෆොමේෂන් සිස්ටම්ස් සමාගම

281

11

බිස්නස් සොලූෂන්ස් සිස්ටම්ස් (පෞද්) සමාගම

286

13

බිස්නස් සොලූෂන්ස් සිස්ටම්ස් (පෞද්) සමාගම

285

24

E-W ඉන්ෆොමේෂන් සිස්ටම්ස් සමාගම

122

34

තක්රාල් වන් (පෞද්) සමාගම

103

(ඇ) (i) අධ්‍යාපන අමාත්‍යාංශය.

(ii) ආසියානු සංවර්ධන බැංකු ප්‍රසම්පාදන ක්‍රමවේදය.

(iii) ඔව්.

(ඇ) අදාළ නොවේ.

பதில் தேதி

2013-12-20

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks