01

E   |   සි   |  

 திகதி: 2014-03-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

4092/2014: வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபை : செயலமர்வுகள்

4092/ ’13

கௌரவ அனுர திஸாநாயக்க,— இளைஞர் அலுவல்கள், திறன் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      இலங்கை வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபையினால், அதன் கீழ் பயிற்சி பெறும் மாணவர்களுக்காக 2013 ஆம் ஆண்டில் கொழும்பில் நடாத்தப்பட்ட செயலமர்வுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) மேற்படி செயலமர்வுகள் நடாத்தப்பட்ட திகதிகள் மற்றும் ஒவ்வொரு செயலமர்விலும் பங்குபற்றிய மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) குறித்த செயலமர்வுகளின் குறிக்கோள்கள் யாவை என்பதையும்;

(iv) மேற்படி செயலமர்வுகளில் பங்குபற்றிய விரிவுரையாளர்கள் யாவர் என்பதையும்;

(v) மேற்படி ஒவ்வொரு செயலமர்வுக்காகவும் போக்குவரத்து, உணவு, விரிவுரைக் கட்டணம் உட்பட மேற்கொள்ளப்பட்ட மொத்தச் செலவினம் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-03-04

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

இளைஞர் அலுவல்கள், திறன் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-06-17

பதில் அளித்தார்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks