01

E   |   සි   |  

 திகதி: 2014-10-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

4091/2014: சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் செயலிழந்தமை : நட்டம்

4091/ ’13

கௌரவ அனுர திஸாநாயக்க,— பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     2013 ஆம் ஆண்டில் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் செயலற்றுப் போன நாட்கள்  இருந்தனவா;

           (ii)    அவ்வாறு செயலற்றுப்போகச் செய்தமைக்கு ஏதுவான காரணங்கள் யாவை;

(iii) மசகெண்ணையை உரிய வகையில் பெற்றுக்கொள்ள இயலாமல் போனமையால் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளதா;

(iv) அந்நாட்கள் யாவை;

(v) மசகெண்ணெய் இன்மை காரணமாக  சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்ட நட்டம் மொத்தமாக எவ்வளவு;

(vi) மசகெண்ணெய் பற்றாக்குறை தொடர்பாக விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா;

(vii) ஆமெனில் அவ்விசாரணையில் தவறாளிகளாக காணப்பட்டவர்களுக்கு எதிராக  ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-10-23

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

மின்வலு, எரிசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)      ඔව්.

              (ii)      බොර තෙල් සපයා ගැනීමට නොහැකිවීම.

             (iii)      ඔව්, දෙවරක්.

             (iv)      2013 මැයි 15 සිට 30 දක්වා.

                         2013 නොවැම්බර් 08 සිට 14 දක්වා.

              (v)      රුපියල් මිලියන 40ක් පමණ.

                         පිරිපහදුව දෙවරක් නතර කිරීම හා නැවත රත් කිරීමට සිදුවීම නිසා මෙම මුදල වියදම් විය.

             (vi)      නැත.

ඉරානයෙන් ගෙන්වන බොර තෙල් පමණක් මෙම පිරිපහදුවට යොදා ගැනේ. වෙනත් රටක නිෂ්පාදිත බොර තෙල් ඊට යොදා ගත නොහැක. ඇමෙරිකාව ඉරානයට සම්බාධක පනවා ඇති නිසා රජය ඉරානයෙන් බොර තෙල් ආනයනය නතර කරන ලදී.

(vii) පැන නොනඟී.

(ආ) පැන නොනඟී.

பதில் தேதி

2015-02-18

பதில் அளித்தார்

கௌரவ பாலித ரங்கே பண்டார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks