01

E   |   සි   |  

 திகதி: 2013-11-27   பதிலளிக்கப்பட்டவைகள் 

3938/2013: இலங்கை மின்சார சபை: ஆலோசகர்கள்

 3938/ ’13

 கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா,— வலு, சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     இலங்கை மின்சார சபைக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக ஆலோசனை வழங்கும் சகல ஆலோசகர்களினதும் (சனாதிபதி ஆலோசகர்கள் உள்ளிட்ட) பெயர்கள், முகவரிகள் யாவை என்பதையும்;

(ii) இவர்களுக்காக செலுத்தப்படும் அனைத்து கொடுப்பனவுகளும் யாவை என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-11-27

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பா.உ.

அமைச்சு

மின்வலு, எரிசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-11-27

பதில் அளித்தார்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks