01

E   |   සි   |  

 திகதி: 2014-07-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

3924/2014: அம்பாந்தோட்டை துறைமுகச் செயற்பாடுகள் : விபரம்

3924/ ’13

கௌரவ சுஜீவ சேனசிங்க,— நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      அம்பாந்தோட்டை  துறைமுகத்தில் பார்ஜ் (சுமைப்படகு) ஒன்று உள்ளதா;

           (ii)    அங்கு கொள்கலன்களைக் கையாள்வதற்காக பொருத்தப்பட்டுள்ள பாரந்தூக்கிகளின் எண்ணிக்கை யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) வேறு பயணமுடிவிடங்களை நோக்கிச் செல்கின்ற வேளையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மாத்திரம் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இற்றைவரை வருகை தந்துள்ள கப்பல்களின் எண்ணிக்கை யாது;

(ii) இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவரால் குறிப்பிடப்படுகின்றவாறு அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஏறக்குறைய 5000 நிரந்தர ஊழியர்கள் சேவையாற்றுகின்றார்களா

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-07-10

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ, பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 

(අ)           (i)      කුලී පදනම මත ලබා ගන්නා ලද බාජ් 01ක් මේ වන විට හම්බන්තොට වරාය සතුවේ.

              (ii)      අදියර 1 යටතේ ගෙන්වන ලද ගැන්ට්‍රි දොඹකර 02ක් සහ රබර් ටයර් සහිත ගැන්ට්‍රි 01ක් මේ වන විට සවිකරමින් පවතී.

(ආ)          (i)      2014 ජුනි මස 22 වන දින සිට වාණිජ මට්ටමින් නැව් සඳහා ඉන්ධන සැපයීමේ කටයුතු නිල වශයෙන් ආරම්භ කරන ලදී. මේ වන විට ජාත්‍යන්තර නැව් ගමන් ගන්නා මාර්ගයේ ගමන් කරන නැව් 6කට ඉන්ධන මෙට්‍රික් ටොන් 2,750ක් සපයා ඇත.

(ii) හම්බන්තොට වරායේ 1 වන අදියර යටතේ මේ වන විට සේවකයන් 390ක් සේවය සඳහා යොදවා ඇති අතර, දෙවන අදියර අවසානයේ සහ ඒ වන විට දී වරාය තුළ ඇති වන  කර්මාන්ත පුරයෙන් සේවකයින් 5,000ක් පමණ සේවයේ යෙදවිය හැකිය.

(ඇ) පැන නොනඟී.

பதில் தேதி

2016-07-10

பதில் அளித்தார்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks