பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3917/ ’13
கௌரவ (திருமதி) தலதா அத்துகோரல,— காணி, காணி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இம்புல்பே பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(ii) மேற்படி குடும்பங்களில் ஒரு பர்சஸ் காணியேனும் உரித்தானதாக உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(iii) மேற்படி பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படுகின்ற அரசாங்கத்திற்கு உரித்தான மொத்தக் காணிகளின் அளவு எவ்வளவு என்பதையும்;
(iv) மேற்படி காணிகளில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு உரித்தான காணிகளின் அளவு எவ்வளவு என்பதையும்;
(v) வெளிஇடங்களிலிருந்து இம்புல்பே பிரதேச செயலாளர் பிரிவுக்கு வருகை தந்துள்ளவர்களுக்கு இப்பிரதேசத்திலிருந்து வழங்கப்பட்டுள்ள அரசாங்கக் காணிகளின் அல்லது காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு உரித்தான காணிகளின் அளவு எவ்வளவு என்பதையும்
தனித்தனியே அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-09-04
கேட்டவர்
கௌரவ (திருமதி) சட்டத்தரணி தலதா அதுகோரல, பா.உ.
அமைச்சு
காணி, காணி அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු දිනේෂ් ගුණවර්ධන මහතා
(மாண்புமிகு தினேஷ் குணவர்தன)
(The Hon. Dinesh Gunawardena)
ගරු නියෝජ්ය කථානායකතුමනි, ඉඩම් හා ඉඩම් සංවර්ධන අමාත්යතුමා වෙනුවෙන් මා එම ප්රශ්නයට පිළිතුර සභාගත* කරනවා.
* සභාමේසය මත තබන ලද පිළිතුර:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :
* Answer tabled:
(අ) (i) 16,823
(ii) 15,991
(iii) අක්කර 15,875 රූඩ් 00 පර්චස් 15
(iv) අක්කර 1,565 රූඩ් 01 පර්චස් 34
(v) නිශ්චිතව සඳහන් කළ නොහැක.
(ආ) අදාළ නොවේ.
பதில் தேதி
2013-09-04
பதில் அளித்தார்
கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks