01

E   |   සි   |  

 திகதி: 2013-07-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

3870/2013: கப்ருக்க புரவர' நிகழ்ச்சித்திட்டம் : விதைத் தேங்காய்

3870/ ’13

கௌரவ செஹான் சேமசிங்ஹ,— தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      தெங்குப் பயிர்ச்செய்கை சபையின் கருத்திட்டமொன்றான ‘கப்ருக்க புரவர’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ள நாற்றுமேடைகளுக்கான விதைத் தேங்காய்களைப் பெற்றுக் கொள்வது எவ்வாறு என்பதையும்;

(ii) விதைத் தேங்காய்களைப் பெற்றுக் கொள்வதற்காக விசேட தென்னை மரங்கள் இனங்காணப்பட்டுள்ளனவா என்பதையும்;

(iii) ஆமெனில், மேற்படி மரங்களை இனங்காண்பதற்கு செயற்பட்டவர்கள் யாவர் என்பதையும்;

(iv) இதுவரை இனங்காணப்பட்டுள்ள விதைத் தேங்காய்களை பெற்றுக் கொள்ளும் மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

(v) ‘கப்ருக்க புரவர’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ள தெங்கு நாற்று மேடைகளில் இதுவரை நடப்பட்டுள்ள விதைத் தேங்காய்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

(vi) மேற்படி ஒவ்வொரு விதைத் தேங்காய் நாற்றுமேடையும் அமைந்துள்ள இடங்கள் யாவை என்பதையும்;

(vii) மேற்படி நாற்றுமேடைகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்படுகின்ற பயிர்ச் செய்கைக்கு தகுந்த நிலையில் காணப்படுகின்ற தென்னங் கன்றுகள் தொடர்பாக மேற்கொள்ளும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-07-24

கேட்டவர்

கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.

அமைச்சு

தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ඒ.පී. ජගත් පුෂ්පකුමාර මහතා

(மாண்புமிகு  ஏ.பீ. ஜகத் புஷ்பகுமார)

(The Hon. A.P. Jagath Pushpakumara)

ගරු නියෝජ්‍ය කථානායකතුමනි, මා එම ප්‍රශ්නයට පිළිතුර සභාගත* කරනවා.

 

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 

(අ)           (i)        *   පොල් වගා කිරීමේ මණ්ඩලයේ තවාන්වලින්

                        *   පොල් පර්යේෂණ ආයතනයේ තවාන්වලින්

                        *   කුරුණෑගල වැවිලි සමාගමේ තවාන්වලින්

* හලාවත වැවිලි සමාගමේ තවාන්වලින්

* ප්‍රදේශයේ පොල් වගාකරුවන්ගේ තෝරාගත් පොල් ගස්වලින්

* ජාතික පශු සම්පත් සංවර්ධන මණ්ඩලයට අයත් වතුවලින්

(ii) ඔව්.

(iii) * පොල් පර්යේෂණ ආයතනයේ විද්‍යාඥයින්

* පොල් පර්යේෂණ ආයතනය විසින් පුහුණු කරනු ලැබ ඇති පොල් වගා කිරීමේ මණ්ඩලයේ පොල් සංවර්ධන නිලධාරින් හා අදාළ ‍තාක්ෂණික නිලධාරින්.

(iv) 2013 මැයි මාසය අවසන් වනවිට තෝරාගෙන ඇති පොල් ගස් සංඛ්‍යාව - 241,433 (දෙලක්ෂ හතලිස් එක්දහස් හාරසිය තිස්තුන)

(v) 2013 වර්ෂය සඳහා 2,697,448 (විසිහය ලක්ෂ අනුහත් දහස් හාරසිය හතලිස් අට)

2014 යල කන්නය සඳහා 31,950 (තිස් එක් දහස් නවසිය පනහ)

(vi)

* පොල් පර්යේෂණ ආයතනයේ තවාන්වලින්.

* කුරුණෑගල වැවිලි සමාගමේ තවාන්වලින්

* හලාවත වැවිලි සමාගමේ තවාන්වලින්

* පොල් වගා කිරීමේ මණ්ඩලය සතු ප්‍රජා තවාන්වලින්

(ප්‍රජා තවාන් පිහිටි ස්ථාන පහත දක්වා ඇත.)

 

பதில் தேதி

2013-09-04

பதில் அளித்தார்

கௌரவ ஜகத் புஷ்பகுமார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks