01

E   |   සි   |  

 திகதி: 2013-08-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

3868/2013: கப்ருக்க முதலீட்டுக் கடன் நிகழ்ச்சித்திட்டம் : விபரம்

3868/ ’13

கௌரவ கனக ஹேரத்,— தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      ‘கப்ருக்க’ முதலீட்டுக் கடன் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்படுகின்ற கருத்திட்டத்தின் இயல்பு யாது என்பதையும்;

           (ii)    தெங்குக் கைத்தொழிலின் மேம்பாட்டுக்காக ‘கப்ருக்க’ முதலீட்டு நிகழ்ச்சித் திட்டத்தினால் வழங்கப்படுகின்ற பங்களிப்பு யாது என்பதையும்;

(iii) ‘கப்ருக்க’ முதலீட்டின் கீழ் கடன் வழங்கப்படுமாயின், அக்கடனை தீர்க்கும் முறை யாது என்பதையும்;

(iv) ‘கப்ருக்க’ முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இது வரை வழங்கப்பட்டுள்ள கடன் தொகை எவ்வளவு என்பதையும்;

(v) தற்போது, மேற்படி நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்கள் யாவை என்பதையும்;

(vi) ‘கப்ருக்க’ முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-08-06

கேட்டவர்

கௌரவ கனக ஹேரத், பா.உ.

அமைச்சு

தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 

பதில் தேதி

2013-08-29

பதில் அளித்தார்

கௌரவ ஜகத் புஷ்பகுமார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks