பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0025/ ’10
கெளரவ அஜித் குமார,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கிலம், தமிழ் மற்றும் ஜப்பான் மொழிகளை கற்பிப்பதற்காக “கிராமிய கல்வி அபிவிருத்தி நிலையம்” எனும் நிறுவனமொன்று தென் மாகாணம் உட்பட பல மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படும் செயற்திட்டத்திற்கு ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்யும்போது பின்பற்றப்படும் முறைமை யாது என்பதையும்,
(ii) அவ்வாசிரியர்கள் ஆங்கிலம், தமிழ் மற்றும் ஜப்பான் போன்ற மொழிலகளை கற்பிப்பதற்கான தகுதியானவர்கள் என்பதற்கான சான்றிதழ் உள்ளதா என்பதையும்,
(iii) மேற்படி கருத்திட்டம் அரச நிறுவனமொன்றினால் மேற்பார்வை செய்யப்படு கின்றதா என்பதையும் ,
(vi) ஆமெனில், அது யாரால் என்பதையும்,
(v) கல்வி அமைச்சின் அங்கீகாரம் பெற்று அல்லது பெறப்படாது இருக்கையில், சம்பந்தப்பட்ட நிபந்தனைகளின் பிரகாரம் செயற்படா திருப்பின், மேற்படி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் சம்பந்தமாக எடுக்கும் நடவடிக்கை யாதென்பதையும்
அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா ?
(ஆ) இன்றேல், ஏன் ?
கேட்கப்பட்ட திகதி
2010-05-18
கேட்டவர்
கௌரவ கௌரவ அஜித் குமார, பா.உ.,, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks