01

E   |   සි   |  

 திகதி: 2013-07-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

3775/2013: வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிப்பு: உயர்நீதிமன்றத் தீர்ப்பு

3775/13

கெளரவ விஜித பேருகொட,— உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     அவசரகால சட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

           (ii)    அவ்வாறு இணைப்பதற்கு ஏதுவான காரணங்கள் யாவை என்பதையும்;

(iii) அவ்வாறு இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இரண்டு மாகாணங்களாக மீண்டும் பிரகடனப்படுத்தப்பட்ட திகதி யாதென்பதையும்;

(iv) மேற்படி மாகாணங்களை பிரித்தலானது, உயர்நீதிமன்ற வழங்குத் தீர்ப்பொன்றுக்கு  பின்னர் மேற்கொள்ளப்பட்டதா என்பதையும்;

(v) இன்றேல், அவ்வாறான வழங்குத் தீர்ப்பொன்று வழங்கப்படுவதற்கு முன்னதாக அவ்வாறு மேற்கொள்ளப்பட்டதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-07-25

கேட்டவர்

கௌரவ விஜித பேருகொட, பா.உ.

அமைச்சு

உள்ளூராட்சி, மாகாண சபைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු දිනේෂ් ගුණවර්ධන මහතා

(மாண்புமிகு  தினேஷ் குணவர்தன)

(The Hon. Dinesh Gunawardena)

ගරු කථානායකතුමනි, පළාත් පාලන හා පළාත් සභා අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුර සභාගත* කරනවා.

 

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 

(අ)            (i)      1988.09.08.

               (ii)      පළාත් සභා පිහිටුවීමට ජනාධිපතිතුමාට දී ඇති බලය ප්‍රකාරව හා 1987 අංක 42 දරන පළාත් සභා පනතේ 37(1) යටතේ ඇති බලතල අනුව.

              (iii)      2006.10.16.

              (iv)      ඔව්.

               (v)      අදාළ නොවේ.

(ආ)      අදාළ නොවේ.

 

 

பதில் தேதி

2013-10-11

பதில் அளித்தார்

கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks