01

E   |   සි   |  

 திகதி: 2013-11-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

3751/2013: எரிபொருள் விலை நிர்ணயம் : விபரம்

3751/ ’13

கௌரவ சுஜீவ சேனசிங்க,— பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      2013 பெப்ரவரி 23 ஆம் திகதியின் பின்னர் சுத்திகரிக்கப்பட்டு சந்தைக்கு விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய் ஒரு பீப்பாவின் விலை இலங்கை ரூபாவில் எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி மசகு எண்ணெய்  ஒரு பீப்பாவின் சுத்திகரிப்புச் செலவினம் எவ்வளவென்பதையும்;

(iii) சுத்திகரிக்கப்பட்ட பெற்றோல், டீசல். மண்ணெண்ணெய் ஒரு லீற்றருக்கான வரி மற்றும் இலாபத்தை சேர்ப்பதற்கு முன்னர் ஏற்கப்படும் செலவினம் தனித்தனியே எவ்வளவென்பதயும்;

(iv) டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலையில் சேர்க்கப்பட்ட வரி மற்றும் இலாபம்  தனித்தனியே எவ்வளவென்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) 2013 பெப்ரவரி 23 ஆம் திகதி தொடக்கம் விற்பனைக்காக இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஒரு லீற்றருக்கு செலவிடப்பட்ட பணத் தொகை தனித்தனியே எவ்வளவென்பதையும்;

(ii) 2013 பெப்ரவரி 24 ஆம் திகதி தொடக்கம் பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் ஒரு லீற்றறின் விற்பனை விலை தனித்தனியே எவ்வளவென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) மேற்படி எரிபொருள் விலைகளை நிர்ணயிப்பதற்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ வினைத்திறனின்மை, விரயம் மற்றும் ஊழல்களே காரணமாகும் என்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;

(ii) இவ்வாறான நிலைமையினை சீராக்கி நியாயமான விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-11-25

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ, பா.உ.

அமைச்சு

பெற்றோலியக் கைத்தொழில்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)            (i)      2013 පෙබරවාරි 23 සිට 2013 සැප්තැම්බර් 30 දින දක්වා වන කාල පරිච්ඡේදයට අදාළව නැව්ගත බොර තෙල් තොග 10ක් ආනයනය කරන ලද අතර, අදාළ බොර තෙල් නැව්ගත තොගයේ බැරල් එකක් සඳහා වන පිරිවැය  පහත සඳහන් කර ඇත.

 

අනු අංකය

නැව්ගත භාණ්ඩ ‍‍තොග දිනය

බැරල් එකක් සඳහා වන පිරිවැය (රුපියල්)

01

2013.03.08

14,117.79

02

2013.03.14

13,921.64

03

2013.04.05

14,577.43

04

2013.05.28

14,173.04

05

2013.06.14

13,741.24

06

2013.07.01

13,991.03

07

2013.07.09

14,191.19

08

2013.08.13

15,406.27

09

2013.09.14

14,702.76

10

2013.09.26

15,891.38

 

(ii) 2013 මාර්තු මස සිට සැප්තැම්බර් මාසය දක්වා වන කාල පරිච්ඡේදය සඳහා බොර තෙල් බැරලයක් පිරිපහදු කිරීම වෙනුවෙන් වැය කරන ලද පිරිවැය රුපියල් 15,691.61කි.

(iii) පිරිපහදු කරන ලද පෙට්‍රල්, ඩීසල් සහ භූමිතෙල් ලීටරයක් සඳහා බදු අය කිරීමට පෙර  වැය කරන ලද පිරිවැය පහත දක්වා ඇත.

 

ඛනිජ තෙල් නිෂ්පාදන වර්ගය

ලීටරයක් සඳහා වන පිරිවැය (බදු රහිත) (රුපියල්)

පෙට්‍රල් 90 ඔක්ටේන්

129.66

ඔටෝ ඩීසල්

121.46

භූමිතෙල්

119.26

(iv) පිරිපහදු කරන ලද ඩීසල් සහ භූමිතෙල් ලීටරයක් සඳහා අය කරන බදු මුදල හා ලාභය වෙන් වෙන් වශයෙන් පහත දක්වා ඇත.

ඛනිජ තෙල් නිෂ්පාදන  වර්ගය

ලීටරයක් සඳහා‍ වන  පිරිවැය (බදු රහිතව) (රුපියල්)

ලීටරයක් සඳහා අය කරන බදු ප්‍රමාණය (රුපියල්)

ලීටරයක් සඳහා වන පිරිවැය (බදු සහිත)(රුපියල්)

ලීටරයක විකුණුම් මිල(රුපියල්)

ලීටරයකට ලැබෙන ලාභය (රුපියල්)

ඔටෝ ඩීසල්

121.46

3.65

125.11

121.00

4.11 පාඩුවකි

භුමිතෙල්

119.26

1.03

120.29

106.00

14.29 පාඩුවකි

(ආ) (i) 2013 පෙබරවාරි 23 දින සිට අළෙවි කිරීම සඳහ ආනයනය කළ පිරිපහදු කරන ලද ඩීසල් හා භූමිතෙල් ලීටරයක් සඳහා දරන පිරිවැය පහත දැක්වේ.

ඛනිජ තෙල් නිෂ්පාදන වර්ගය

ලීටරයක් සඳහා වන පිරිවැය (බදු රහිතව) (රුපියල්)

ඔටෝ ඩීසල්

122.13

භූමිතෙල්

122.87

 

 

(ii) 2013 පෙබරවාරි 24 දින සිට පෙට්‍රල්, ඩීසල් හා භූමිතෙල් ලීටරයක් සඳහා වන විකුණුම් මිල

 

 

ඛනිජ තෙල් නිෂ්පාදන වර්ගය මිල (රුපියල්)

 

පෙට්‍රල් 90 ඔක්ටේන්

162.00

ඔටෝ ඩීසල්

121.00

භූමිතෙල්

106.00

 

(ඇ)  (i)  නැත.

(ii) පැන නොනඟී.

(ඈ) පැන නොනඟී.

 

பதில் தேதி

2013-11-25

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks