பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0015/’10
கெளரவ ரவி கருணாநாயக்க,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2008 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை நாடு முழுவதிலும் வருடாந்தம் இடம்பெற்றுள்ள வாகன விபத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்,
(ii) அவற்றுள் மரணம் சம்பவித்த வாகன விபத்துக்களின் எண்ணிக்கை மற்றும் சாதாரண வாகன விபத்துக்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்,
(iii) இந்த வாகன விபத்துக்களில் மிக வேகமாக ஓட்டியதனால் மற்றும் மதுபானம் அருந்தியதன் காரணமாக சம்பவித்துள்ள விபத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்,
(iv) இந்த விபத்துக்களினால் உயிரிழந்த, மற்றும் காயமடைந்த அல்லது அங்கவீனமுற்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இவ்வாறு நாடு முழுவதிலும் ஏற்படும் வாகன விபத்துக்களை தவிர்ப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-05-20
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks