பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0014/’10
கெளரவ ரவி கருணாநாயக்க,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) வருடாந்த அடிப்படையில், இற்றைவரை கடந்த 10 ஆண்டுகளுக்கான -
(i) இராணுவத்திலுள்ள ஆளணியினரின் எண்ணிக்கையினையும்,
(ii) சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளிற்கென ஏற்பட்ட செலவினையும்
அவர் இச்சபைக்கு அறியத் தருவாரா?
(ஆ) கடந்த 5 வருடங்களில் இராணுவத்திற்கேற்பட்ட மொத்த மீண்டெழும் மற்றும் மூலதனச் செலவினத்தை அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) ஒரு படையணியில் அல்லது குழுவில் உள்ள இராணுவ ஆளணியினரின் எண்ணிக்கையினையும்,
(ii) நிலைப்படுத்தப்பட்ட படையினரின் எண்ணிக்கையினை மாகாண அடிப்படையிலும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-05-20
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks