04

E   |   සි   |  

 திகதி: 2010-05-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0013/2010: Fishermen in Custody

0013 /’10

 

கெளரவ ரவி கருணாநாயக்க,— கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)        எமது நாட்டின்  பெருந்தொகையான கடற்றொழிலாளர்கள் இந்திய அரசின் தடுப்புக்காவலில் உள்ளார்கள் என்பதை அவர் அறிவாரா?

(ஆ)    (i)       2009 சனவரி மாதம் முதல் இற்றைவரை இந்திய அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்,

(ii) தற்போது தடுப்புக்காவலில் உள்ள கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்,

(iii) தடுப்புக்காவலிலுள்ள கடற்றொழிலாளர்களை விடுவிப்பதற்கு மேற்கொள் ளப்பட்டுள்ள நடவடிக்கை யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-05-19

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks