பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0010/’10
கெளரவ ரவி கருணாநாயக்க,— கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) “லக்சதொச” நிறுவனத்தின் மனித வளங்கள் மற்றும் நிர்வாகப் பணிப்பாளரின் பெயர் என்ன என்பதையும்,
(ii) அவருடைய பெயர் திரு. பிறியால் பெரேராவா என்பதையும்,
(iii) அவ்வாறாயின் அந்தப் பிறியால் பெரேராவின் தகமைகள், வயது என்பன என்ன என்பதையும்,
(iv) வரவுப் புத்தகமொன்றில் கைச்சாத்திடாமல் 2 வருடங்களுக்கான (2006 - 2008) லீவை பணமாக்குதலாக 80,000 ரூபாவை அவர் எவ்வாறு பெற்றுக் கொண்டார் என்பதையும்,
(v) சம்பளமாக 115,000 ரூபா
போக்குவரத்திற்காக 43,500 ரூபா
பெற்றோலுக்காக 20,000 ரூபா
தொலைபேசிக்காக 2,500 ரூபா
முதலிய மாதாந்த ஊதியங்களை அவர் பெற்றுக்கொண்ட காலப்பகுதியையும் அவர் சபைக்குத் தெரிவிப்பாரா?
(ஆ) இவ்வாறான நன்மைகளைப் பெறும் ஏனைய பணியாட்டொகுதி உறுப்பினர் களின் பெயர்கள் என்ன ?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-05-18
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks