01

E   |   සි   |  

 திகதி: 2013-10-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

3682/2013: கிரிந்தி ஓயா நீர் வழங்கல் திட்டப் புனரமைப்பு மற்றும் விஸ்தரிப்புக் கருத்திட்டம்: விபரம்

3682/ ’13

கௌரவ நிமல் விஜேசிங்க,— நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ள கிரிந்தி ஓயா  நீர் வழங்கல் திட்டத்தை புனரமைப்பதற்கும் விஸ்தரிப்பதற்குமான  கருத்திட்டத்தின் நோக்கம் யாது;

           (ii)     மேற்படி கருத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள பிரதேசங்கள் யாவை;

(iii) இதன் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்ட திகதி யாது;

(iv) இதிலிருந்து பயன்பெற்றவர்களின் எண்ணிக்கை யாது;

(v) மேற்படி கருத்திட்டத்துக்காக செலவிடப்பட்ட பணத்தொகை யாது;

(vi) மேற்படி செலவினை ஏற்ற நிறுவனங்கள் யாவை

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-10-09

கேட்டவர்

கௌரவ கெளரவ நிமல் விஜேசிங்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

நீர் வழங்கல், வடிகாலமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු දිනේෂ් ගුණවර්ධන මහතා

(மாண்புமிகு  தினேஷ் குணவர்தன)

(The Hon. Dinesh Gunawardena)

ගරු කථානායකතුමනි, මා එම ප්‍රශ්නයට පිළිතුර සභාගත* කරනවා.

 

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 

(අ)           (i)       හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ සිදු වෙමින් පවතින ශීඝ්‍ර සංවර්ධනය හමුවේ 1989 වර්ෂයේ ජාතික ජල සම්පාදන හා ජලාපවහන මණ්ඩලයේ උපදේශකත්වය මත කිරිඳිඔය වාරිමාර්ග ව්‍යාපෘතිය මඟින් ක්‍රියාත්මක වූ ජල සම්පාදන ව්‍යාපෘතිය මඟින් ප්‍රදේශයේ ඇති 7,500ක් නිවාසවලට අඛණ්ඩව ජලය සැපයීම හා නව ජල සම්බන්ධතා ලබා දීමට ප්‍රමාණවත් ධාරිතාවක් නොමැති වීම නිසා, ඊට විසඳුමක් ලෙස කිරිඳිඔය ජල සම්පාදන ක්‍රමය වැඩිදියුණු කරන ලදි.

(ii) ලුණුගම්වෙහෙර, පන්නෙගමුව, වීරවිල, බූන්දල,           වැලිගත්ත, බෙරලිහෙල, රන්මිණිතැන්න, අකුරුගොඩ, දෙව්රම්වෙහෙ‍ර, තණමල්විල නගරයෙන් කොටසක් හා මත්තල.

(iii) 2010.12.31

(iv) ලුණුගම්වෙහෙර හා අවට 50,000ක ජනගහනයක්

(v) විදේශ ණය ආධාර - යූරෝ 10,019,783.00 (එක්කෝටි දහනවදහස් හත්සිය අසූතුනයි.)

ශ්‍රී ලංකා රජය - රුපියල් 389,960,000.00 (තිස්අටකෝටි අනූනවලක්ෂ හැටදහසකි.)

(vi) විදේශ ණය ආධාර - ඕස්ට්‍රියා ජන රජයේ Bank Austria Creditanstalt AG    දේශීය ආධාර - ශ්‍රී ලංකා රජය

(ආ) පැන නොනඟී.

 

பதில் தேதி

2013-10-09

பதில் அளித்தார்

கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks