04

E   |   සි   |  

 திகதி: 2010-05-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0008/2010: Chief Minister of Eastern Province

0008/’10

 

கெளரவ ரவி கருணாநாயக்க,— உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)       கிழக்கு மாகாண முதலமைச்சரின் முழுப் பெயர் யாதென்பதையும்,

          (ii)       அவர் அப் பதவியின் கடமைகளை பொறுப்பேற்றது  எப்போதென்பதையும் ,

         (iii)       முதலமைச்சர் பதவியை ஏற்றதன் பின்னர் அவரை சந்திப்பதற்கு   வெளி நாட்டு அரச பிரதிநிதிகள் வருகை தந்திருப்பின்  அந்த  எண்ணிக்கை யாதென்பதையும்,

(iv) அவ்வாறு வருகை தந்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளின் பெயர்கள் யாவையென்பதையும்,

(v) அவர்கள் வருகை தந்துள்ள திகதிகள்  யாவையென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா ?

(ஆ) (i) மேற்படி வெளிநாட்டுப் பிரதிநிதிகள் எவரது அழைப்பின் பேரில் வந் துள்ளார்களென்பதையும்,

(ii) மேற்படி வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துரையாடிய விடயங்கள் யாவையென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா ?

(இ) இன்றேல், ஏன் ?

கேட்கப்பட்ட திகதி

2010-05-18

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks