பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0004/10
கெளரவ சஜித் பிரேமதாச,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,-
(ஆ) (i) 1958 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க நெற்காணிச் சட்டத்தினால் குத்தகை விவசாயியின் குத்தகை உரிமை, காணி உரிமை, பின்னுரிமயாளர் உரிமை மற்றும் ஏனைய உரிமைகள் பாதுகாக்கப்பட்டன என்பதையும்,
(ii) இவ்வுரிமைகள் அனைத்தும் 2000 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்திச் சட்டத்தின் மூலம் இரத்தாகியதென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) தமது உரிமைகளை இழந்த இலங்கையின் சுமார் 4 இலட்சம் குத்தகை விவசாயக் குடும்பங்களின் குத்தகை உரிமையினை பாதுகாக்கும் முகமாக புதிய நெற்காணிச் சட்டமொன்றைச் சமர்ப்பிப்பதற்கு அவர் நடவடிக்கை எடுப்பாரா?
(ii) ஆமெனில், அது எக்காலப்பகுதியில் நடைபெறும்
என்பதை அவர் இ ச்சபையில் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-05-18
கேட்டவர்
கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks