01

E   |   සි   |  

 திகதி: 2013-10-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

3630/2013: சப்ரகமுவ பல்கலைக்கழகம் : கல்விசார் பணியாளர் பற்றாக்குறை

3630/ ’13

கௌரவ (திருமதி) ரோஸி சேனாநாயக,—  உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்,

           (i)      முகாமைத்துவ பீடத்தில் விரிவுரையாளர்களது பற்றாக்குறை நிலவுகின்றதா  என்பதையும்;

           (ii)     மேற்படி பீடத்தில் உள்ள பேராசிரியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) அளவையியல் விஞ்ஞான பீடத்தில் விரிவுரையாளர்கள் மற்றும் ஏனைய கல்விசார் பணியாட்டொகுதியில் பற்றாக்குறை நிலவுகின்றதா என்பதையும்;

(iv) சமூகவியல் மற்றும் மொழிப் பீடத்தில் விரிவுரையாளர்களது பற்றாக்குறை நிலவுகின்றதா என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-10-09

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

உயர் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-03-04

பதில் அளித்தார்

கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks