பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3582/ ’13
கௌரவ சுஜீவ சேனசிங்க,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை போக்குவரத்துச் சபையின் கதிர்காமம் டிப்போவில் சேவையாற்றும் ஊழியர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் உரிய தினத்தில் மாதாந்த சம்பளம் செலுத்தப்படுவதில்லை என்பதையும்;
(ii) இலங்கை போக்குவரத்துச் சபை உரிய தினத்தில் சம்பளத்தை செலுத்தாமையால் சில ஊழியர்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதையும்
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) மேற்கூறப்பட்ட சம்பளம் செலுத்தாமை பற்றிய பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் காலத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-11-05
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks