logo

03

E   |   සි   |  

 திகதி: 2013-08-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

3581/2013: தேசிய ஊழியர் சங்கம் : அங்கத்துவப் பணம்

3581/ ’13

கௌரவ சுஜீவ சேனசிங்க,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     தேசிய ஊழியர் சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்களிடமிருந்து மாதாந்தம் அறவிடுகின்ற குறித்த சங்கத்தின் அங்கத்துவப் பணம், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு உரித்தான சில பணியிடங்களிலிருந்து 2005 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை குறித்த சங்கத்தின் தலைமையகத்துக்கு வழங்கப்படாதுள்ளதென்பதை அவர் அறிவாரா;

(ii) மேற்படி அங்கத்துவப் பணம் உள்ளிட்ட செலுத்த வேண்டிய அனைத்துப் பணத்தையும்  தேசிய ஊழியர் சங்கத்துக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா;

(iii) ஆமெனில், குறித்த திகதி யாது

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-08-21

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2013-08-21

பதில் அளித்தார்

கௌரவ குமார வெல்கம, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks