பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2013-08-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

3578/2013: வெளிநாட்டு ஒதுக்கம் மற்றும் மொத்தப் படுகடன் : விபரம்

3578/ ’13

கௌரவ சுஜீவ சேனசிங்க,—  நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      மத்திய வங்கியின் தற்போதைய வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்குத் தொகை எவ்வளவு;

           (ii)     தற்போதைய தலைக்குரிய படுகடன் தொகை எவ்வளவு;

(iii) மொத்த படுகடன் சுமை எவ்வளவு;

(iv) பொதுப் படுகடன் சுமை எவ்வளவு

என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-08-08

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ, பா.உ.

அமைச்சு

நிதி, திட்டமிடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-12-26

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) சரத் அமுணுகம, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks