04

E   |   සි   |  

 திகதி: 2013-08-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

3445/2013: சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சை 2012 : பெறுபேறுகள்

3445/ ’13

கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     2012 ஆம் ஆண்டில் சட்டக் கல்லுாரி  அனுமதிப் பரீட்சைக்கு தோற்றிய அபேட்சகர்களின் பெயர் பட்டியலொன்றை சமர்ப்பிப்பாரா;

           (ii)    அப்பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் பெயர்கள், ஒவ்வொரு அபேட்சகரும் பெற்றுக்கொண்ட புள்ளிகள் உள்ளடங்கிய பட்டியலொன்றை பரீட்சைக்கு தோற்றிய மொழி மூலத்துக்கமைய வெவ்வேறாக சமர்ப்பிப்பாரா

என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) மேற்படி பரீட்சைக்கு தோற்றிய அபேட்சகர்களில் சித்தியடைதல் மற்றும் சித்தியடையாமை தொடர்பாக தற்போது பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் வதந்திகள் பரவுவதால் அப்பரீட்சையின் பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கு பரீட்சைகள் ஆணையாளருக்கு அறிவுரை வழங்குவாரா என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-08-21

கேட்டவர்

கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.

அமைச்சு

நீதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු රවුෆ් හකීම් මහතා (අධිකරණ අමාත්‍යතුමා)

(மாண்புமிகு றவுப் ஹகீம் - நீதி அமைச்சர்)

(The Hon. Rauff Hakeem - Minister of Justice)

ගරු කථානායකතුමනි, මා එම ප්‍රශ්නයට පිළිතුර සභාගත* කරනවා.

 

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 

(අ)            (i)       අමුණුම 01*හි සඳහන්ව ඇත.

                (ii)       අමුණුම 02*හි සඳහන්ව ඇත.

                         ඇමුණුම් පුස්තකාලයේ තබා ඇත.

(ආ) නීති අධ්‍යාපන සභා ආඥාපනත යටතේ ස්ථාපනය කරන නීති අධ්‍යාපන සභාව විසින් ශ්‍රී ලංකා නීති විද්‍යාලයේ පරිපාලනය සිදු කරනු ලබයි. ශ්‍රී ලංකා නීති විද්‍යාලයේ විදුහල්පතිවරයා විසින් සපයන ලද තොරතුරුවලට අනුකූලව මෙම සිද්ධිය සම්බන්ධයෙන් අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුව විසින් සිදු කරන ලද විමර්ශනවලට අනුව නීති විද්‍යාලයට සිසුන් ඇතුළත් කර ගැනීම සඳහා 2012 දී පවත්වන ලද විභාගයේ විභාග ප්‍රශ්න පත්‍රය කලින් පිට වී ඇති බවට සාක්ෂි අනාවරණය වී නොමැත.

(ඇ) පැන නොනඟී.

 

பதில் தேதி

2013-10-23

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks