பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3239/12
கெளரவ ரவி கருணாநாயக்க,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ)வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனி தொடர்பாக,
(i) 2012 ஆம் ஆண்டு முதல் இற்றை வரைக்குமான இலாபம் அல்லது நட்டத்தையும்;
(ii) 2015 - 2016 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் எதிர்பார்க்கப்படும் இலாபம் அல்லது நட்டத்தையும்;
(iii) இன்றுள்ளவாறான மூலதனம் மற்றும் ஒதுக்கங்களையும்;
(iv) இந் நிறுவனத்தில் தொழில் புரியும் நபர்களின் எண்ணிக்கையையும்;
(v) இந்நிறுவனத்தில் மிகை ஊழியர்களை கொண்டுள்ளதா அல்லது குறைவான ஊழியர்களைக் கொண்டுள்ளதா என்பதையும்;
(vi) ஒரு ஊழியருக்கான செலவினம் மற்றும் ஊழியர் ஒருவருக்கான இலாபத்தையும்;
(vii) இன்றுள்ளவாறு வங்கி மேலதிகப் பற்றுகளுடன் குறுங்கால நடுத்தர மற்றும் நீண்டகால கடன்கள் ஆகியவற்றின் மொத்தத்தையும்
அவர் கூறுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-05-21
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(අ) (i) 2012 වර්ෂයේ සිට 2013 දක්වා ලැබූ ලාභය රුපියල් මිලියන 199කි.
(ii) 2015 හා 2016 වර්ෂය සඳහා අපේක්ෂිත ලාභය රුපියල් මිලියන 331.6කි.
(iii) 2014 අප්රේල් මස දක්වා ඇති,
ප්රාග්ධන ප්රමාණය රුපියල් මිලියන 502.4යි.
සංචිත ප්රමාණය මිලියන 3,233.60යි.
(iv) සේවක සංඛ්යාව හාරසීය විසිඅටකි. (428කි.)
(v) කාර්ය මණ්ඩලය උපරිම මට්ටමේ පවතී. (කළමනාකරණ සේවා දෙපාර්තමේන්තුව විසින් අනුමත කර ඇති පරිදි)
(vi) සේවකයකුට දරන වියදම (වර්ෂයකට) රුපියල් 628,068යි.
සේවකයකුගෙන් ලබන ලාභය (වර්ෂයකට) 467,042යි.
(vii) ඔව්. කෙටි කාලීන ණය, බැංකු අයිරා, මධ්ය කාලීන සහ දිගු කාලීන ණය යනාදියෙහි මේ වන විට පවතින මුළු එකතුව රුපියල් මිලියන 15,006.70යි.
(ආ) අදාළ නොවේ.
பதில் தேதி
2014-05-21
பதில் அளித்தார்
கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks