01

E   |   සි   |  

 திகதி: 2014-01-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

3225/2014: இலங்கையில் இயங்கும் விமான சேவை நிறுவனங்கள் : விபரம்

3225/ ’12

கெளரவ ரவி கருணாநாயக்க,—  சிவில், விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்குப் புறம்பாக இலங்கையில் இயங்கும் விமானச் சேவை நிறுவனங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

           (ii)     விமானப் பயணங்களின் வகைப்படுத்தல்களையும் வாரமொன்றில் பிரயாணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) ஸ்ரீ லங்கன் எயர் லைன்ஸ் விமானங்கள் கொழும்பிலிருந்து பல்வேறு இடங்களுக்கு வாரமொன்றில் மேற்கொள்ளும் பிரயாணங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

அவர் கூறுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-01-23

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)      30කි.

              (ii)      ඇමුණුම සභාගත*කරමි.

             (iii)      242කි.

(ආ)      පැන නොනඟී.

 

*සභාමේසය මත තබන ලද ඇමුණුම:

   சபாபீடத்தில் வைக்கப்பட்ட இணைப்பு :

   Annex tabled:

 

ගුවන් ගමන් කාණ්ඩ කර ඇති ආකාරය සහ සතියකට මෙහෙයවනු ලබන මගීන් සංඛ්‍යාව පහත පරිදි වේ.

 

ගුවන් ගමන් කාණ්ඩ කර ඇති ආකාරය,

ගුවන් ගමන් කාණ්ඩ කිරීමේදී ගුවන් සේවාවේ නම, සතියකට වන ගුවන් වාර ගණන සහ ගමන් මාර්ගය යන කාණ්ඩ කිරීම පමණක් වේ.

බණ්ඩාරනායක ජාත්‍යන්තර ගුවන් තොටුපොළෙහි සතියකට මෙහෙයවනු ලබන මගීන් සංඛ්‍යාව (2013 දෙසැම්බර් මාසයේ මගී සංචලනය අනුව)

பதில் தேதி

2014-03-18

பதில் அளித்தார்

கௌரவ பியங்கர ஜயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks