01

E   |   සි   |  

 திகதி: 2013-05-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

3204/2013: உள்நாட்டு மற்றும் இறக்குமதியான பழ வகைகளைப் பேணல்: முறைமை

3204/ ’12

கெளரவ பி. ஹரிசன்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      2005 - 2011 ஆம் ஆண்டு கால கட்டத்தில் வருடாந்தம் இலங்கைக்கு  இறக்குமதி செய்யப்பட்ட பழ வகைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

           (ii)    மேற்படி ஒவ்வொரு பழ வகையினதும் கிலோ ஒன்றிற்கான இன்றைய விலை எவ்வளவென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) இறக்குமதி செய்யப்பட்ட பழங்களை நீண்டகாலம் பேணி வைத்திருப்பதற்கு  அங்கீகரிக்கப்பட்ட முறையியல்கள் யாவை என்பதையும்;

(ii) மேற்படி முறையியல்கள் மனித உடலுக்கு உகந்ததா என்பதையும்;

(iii) சுகாதார திணைக்களத்திலிருந்து அல்லது வேறொரு நிறுவனத்திலிருந்து மேற்படி முறையியல் தொடர்பில் சான்றிதழ் பெற்றுக்கொள்ளப்படுகின்றதா என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) (i) உள்நாட்டு பழங்களை நீண்டகாலம் பேணி வைத்திருப்பதற்கு பயன்படுத்தப்படும் முறையியல்கள் யாவை என்பதையும்;

(ii) உள்நாட்டு பழங்களை விரைவாக கனியச் செய்வதற்கு பயன்படுத்தப்படும் முறையியல்கள் யாவை என்தையும்;

(iii) மேற்படி முறையியல்களுக்கு கமத்தொழில் திணைக்களம் அல்லது நுகர்வோர் அதிகார சபை அனுமதி அளித்துள்ளதா என்பதையும்;

(iv) பழங்களை கனியச் செய்வதற்கு இரசாயன பதார்த்தங்களை பயன்படுத்துவதால் மனித உடலுக்கு பாதிப்பு ஏற்படாதென கமத்தொழில் திணைக்களத்தின் மூலம் நுகர்வோருக்கு உறுதியளிக்கப்படுமா என்பதையும்;

(v) நுகர்வோருக்கு சுத்தமானதும் தரமானதுமான பழ வகைகளை வழங்குவதற்காக வேலைத்திட்டமொன்றை தயாரிப்பாரா என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-05-08

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු මහින්ද යාපා අබේවර්ධන මහතා

(மாண்புமிகு  மஹிந்த யாப்பா அபேவர்தன)

(The Hon. Mahinda Yapa Abeywardena)

ගරු කථානායකතුමනි, මා එම ප්‍රශ්නයට උත්තර දෙනවා.

(අ)          (i)      මෙම අමාත්‍යාංශයට අදාළ නැත.

              (ii)      මෙම අමාත්‍යාංශයට අදාළ නැත.

 

(ආ)         (i)      අදාළ නැත.

              (ii)      අදාළ නැත.

             (iii)      අදාළ නැත.

(ඇ)         (i)      a. ගස මත පවතින විට වරින්වර නෙළා ගැනීම

                         b. ශීතකරණ හෝ සිසිල්කරණවල ගබඩා කිරීම

              (ii)      a. ඉදවීමේ කාමර/කුටි තුළ තැබීම

                         b.  දුම් ගැසීම

                         c.  කාබයිඩ් යෙදීම

                         d.  එතිලීන් සංයෝග ඉසීම

             (iii)      එම ක්‍රම අනුගමනය කළ පලතුරු සඳහා පාරිභෝගික අධිකාරියේ අවසරය නොලබයි. එවැනි අවශ්‍යතාවක් ප්‍රකාශයට පත් කර නැත.

             (iv)      එවැනි ක්‍රමවේදයක් නොමැත.

              (v)      පාරිභෝගිකයන්ට හොඳ ගුණාත්මක  පලතුරු ලබා දීමට කෘෂිකර්ම දෙපාර්තමේන්තුව කටයුතු කරයි.

a. පැසුණු ගෙඩි හඳුනා ගැනීමේ ක්‍රමවේද/ලක්ෂණ පිළිබඳ දැනුවත් කිරීම

b. උසස් ගුණාත්මක පලතුරු සඳහා පෙර හා පසු අස්වනු හඳුන්වාදී ජනප්‍රිය කිරීම

c. ඵල නෙළා ගැනීමේ ක්‍රම, අවස්ථා හා උපකරණ හඳුන්වා දීම

d. ඵල ගබඩා කිරීමේ පරිසර තත්ත්ව පෙන්වා දීම

e. කෘෂි පළිබෝධ රෝග මර්දනය /පාලනය පිළිබඳ දැනුවත් කිරීම

f. ඒකාබද්ධ පළිබෝධ මර්දන ක්‍රම හඳුන්වා දීම

g. පාසල් තුළින් මෙම දැනුම ප්‍රචලිත කිරීම

h. වෙළෙන්දන්/ප්‍රවාහකයන්/පාරිභෝගිකයන් දැනුවත් කිරීම. 

(ඈ)    අදාළ නොවේ.

 

பதில் தேதி

2013-05-08

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks