01

E   |   සි   |  

 திகதி: 2013-07-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

3059/2013: பட்டதாரிப் பயிலுநர் பிக்குமார் : அரச சேவை நியமனங்கள்

3059/ ’12

கெளரவ அகில விராஜ் காரியவசம்,— பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     பட்டதாரி பயிலுநர் பிக்குமார்களுக்கு அரச சேவையில் நியமனங்கள் வழங்குவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும்;

           (ii)    பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு இணைக்கப்பட்டிருந்த சுமார் 580 பிக்குமார்களின் நியமனங்கள் இரத்துச் செய்யப்பட்டு அரசு சார்ந்த பிரிவெனா நியமனங்களுக்கு மாத்திரம் பிக்குமார்களை மட்டுப்படுத்தும் அமைச்சரவைத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதென்பதையும்;

(iii) மேற்படி நிலைமை காரணமாக சாசன ரீதியான பாரிய நெருக்கடியொன்று ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதென்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) இன்றளவில் காணப்படுகின்ற தொழிலற்ற பட்டதாரி பயிலுநர் பிக்குமார்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) அரசு சார்ந்த பிரிவெனா சேவைகளுக்கு மாத்திரம் பட்டதாரி பிக்குமார்களை மட்டுப்படுத்துவதற்கு கொண்டு வரப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(iii) பட்டதாரி பிக்குமார்களுக்கு துரிதமாக அரச சேவையில் நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-07-11

கேட்டவர்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ඩබ්ලිව්.ඩී.ජේ. සෙනෙවිරත්න මහතා (රාජ්‍ය පරිපාලන හා ස්වදේශ කටයුතු අමාත්‍යතුමා)

(மாண்புமிகு டபிள்யு.டி.ஜே. செனெவிரத்ன - பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர்)

(The Hon. W.D.J. Senewiratne - Minister of Public Administration and Home Affairs)

ගරු නියෝජ්‍ය කථානායකතුමනි, එම ප්‍රශ්නයට පිළිතුර මා සභාගත* කරනවා.

 

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

(අ)           (i)      උපාධිධාරි අභ්‍යාසලාභි භික්ෂූන් වහන්සේලා සඳහා සංවර්ධන නිලධාරි සේවයේ III වන ශ්‍රේණියේ ස්ථිර පත්වීම් ලබා දීමට පියවර ගෙන ඇත.

(ii) එවැනි තීරණයක් ගෙන නොමැත. එසේ වුවද, තම විහාරස්ථානය අසල පාසලක් ගරු ස්වාමින් වහන්සේලා වෙත ලබා දීම සම්බන්ධයෙන් ප්‍රතිපත්තිමය තීරණයක් ගැනීම සඳහා ගරු රාජ්‍ය පරිපාලන හා ස්වදේශ කටයුතු අමාත්‍යතුමා සහ ගරු අධ්‍යාපන අමාත්‍යතුමා විසින් ඒකාබද්ධ කැබිනට් පත්‍රිකාවක් කැබිනට් මණ්ඩලයට ඉදිරිපත් කර ඇත.

(iiii) එවැනි තීරණයක් ගෙන නොමැති බැවින් අර්බුදයක් පැන නොනඟී.

(ආ) (i) සංවර්ධන නිලධාරි සේවයේ III වන ශ්‍රේණියට පත් කිරීම සඳහා බඳවා ගන්නා ලද උපාධිධාරි අභ්‍යාසලාභි භික්ෂූන් වහන්සේලා සංඛ්‍යාව 453කි.

(ii) අදාළ නොවේ.

(iii) ඔව්. උපාධිධාරි භික්ෂූන් වහන්සේලාට සංවර්ධන නිලධාරි III වන ශ්‍රේණියේ ස්ථිර පත්වීම් ලබා දීම ප්‍රමුඛ කාර්යයක් සේ සලකා කටයුතු කරමින් පවතී.

(ඇ) අදාළ නොවේ.

பதில் தேதி

2013-08-22

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி டப்ளியூ. டீ.ஜே. செனவிரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks