பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3052/ ’12
கௌரவ அகில விராஜ் காரியவசம்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பல்வேறு நாடுகளிலிருந்து இந்நாட்டுக்குத் தேவையான சுமார் 7500 மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதையும்;
(ii) மேற்படி மருந்துகளை இறக்குமதி செய்யும் வர்த்தகர்கள் இம்மருந்துகளிலிருந்து 800% வரை இலாபம் பெறுகின்றார்கள் என்பதையும்;
(iii) இதன் காரணமாக நோயாளர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள் என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) வெளிநாடுகளிலிருந்து இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்து வகைகள் யாவை;
(ii) மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலையொன்றை விதிப்பதற்குத் தயாரிக்கப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பாரா;
(iii) மருந்துப் பொருள் வர்த்தகம் மூலம் அநீதியான விதத்தில் இலாபம் ஈட்டும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பாரா
என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-06-19
கேட்டவர்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
அமைச்சு
சுகாதர
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු ලලිත් දිසානායක මහතා
(மாண்புமிகு லலித் திசாநாயக்க)
(The Hon. Lalith Dissanayake)
ගරු කථානායකතුමනි, සෞඛ්ය අමාත්යතුමා වෙනුවෙන් මා එම ප්රශ්නයට පිළිතුර සභාගත* කරනවා.
* සභාමේසය මත තබන ලද පිළිතුර:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :
* Answer tabled:
(අ) (i) 2013 ජූනි 03 වන දිනට අදාළ සංඛ්යා ලේඛන අනුව විවිධ රටවලින් මෙරටට ආනයනය කරන ඖෂධ වර්ග (විවිධ රසායනිකයන්) සංඛ්යාව 1379කි.
(ii) (iii) මිල පාලන කටයුතු පිළිබඳ වගකීම ඇත්තේ අභ්යන්තර වෙළෙඳ අමාත්යාංශය යටතේ පාරිභෝගික අධිකාරිය වෙතටයි.
(ආ) (i) ඇමුණුම* බලන්න.
(ii) (iii) මිල පාලන කටයුතු පිළිබඳ වගකීම ඇත්තේ අභ්යන්තර වෙළෙඳ අමාත්යාංශය යටතේ පාරිභෝගික අධිකාරිය වෙතටයි.
(ඇ) පැන නොනඟී.
பதில் தேதி
2013-06-19
பதில் அளித்தார்
கௌரவ ஜோன் அமரதுங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks