01

E   |   සි   |  

 திகதி: 2012-11-30   பதிலளிக்கப்பட்டவைகள் 

3033/2012: பாவனைக்குதவாத இபோச பஸ் வண்டிகள்: விபரம்

3033/ ’12

கௌரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,—  போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      தற்போது நாடு முழுவதிலுமுள்ள இபோச டிப்போக்களில் பாவனைக்கு உதவாத பஸ் வண்டிகளாக தரித்து வைக்கப்பட்டுள்ள பஸ் வண்டிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

           (ii)     மேற்படி பஸ் வண்டிகளில் விற்பனை செய்யப்பட்டுள்ள பஸ் வண்டிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) குறித்த பஸ் வண்டிகளை விற்பனை செய்ததன் மூலம் பெறப்பட்ட பணத் தொகை யாதென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) எதிர்காலத்தில் விற்பனை செய்யப்படவுள்ள இபோச பஸ் வண்டிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) குறித்த பஸ் வண்டிகளை விற்பனை செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் பணத்தொகை யாதென்பதையும்

அவர் இச்சபையில் அறிவாரா?

(இ) தரம் குறைந்த டீசல் பாவனையின் காரணமாக 2011 யூலை மாதம் தொடக்கம் இன்றுவரை இபோச இழந்துள்ள வருமானம் எவ்வளவென்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-11-30

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු රෝහණ දිසානායක මහතා (ප්‍රවාහන නියෝජ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு ரோஹண திசாநாயக்க - போக்குவரத்து பிரதி அமைச்சர்)

(The Hon. Rohana Dissanayake - Deputy Minister of Transport)

ගරු කථානායකතුමනි, ප්‍රවාහන අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුර දෙනවා.

 

(අ)      (i)  බස් රථ සංඛ්‍යාව 1,882

           (ii) බස් රථ සංඛ්‍යාව 1,096

           (iii) රුපියල් 166,405,549.50

(ආ)     (i) 786

           (ii) රුපියල් 98,250,000.00

(ඇ) රුපියල් 43,35,000.00

(ඈ) අදාළ නැත.

 

பதில் தேதி

2012-11-30

பதில் அளித்தார்

கௌரவ றோஹண திஸாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks