E   |   සි   |  

 திகதி: 2012-11-28   பதிலளிக்கப்பட்டவைகள் 

3031/2012: மொறட்டுவை - முகத்துவாரம் மீன்பிடித்துறைமுக மீள்நிர்மாணம்: நிதியுதவி

3031/ ’12

கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,—  கடற்றொழில், நீரியல் வள அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      2004 சுனாமி அனர்த்தத்தினால் சேதமடைந்த மொறட்டுவை - முகத்துவாரம் மீன்பிடித்துறைமுகத்தை மீள நிர்மாணிப்பதற்காக நிதியுதவி வழங்கிய நாடு எது என்பதையும்;

(ii) உதவியாகக் கிடைத்த பணத்தொகை எவ்வளவென்பதையும்;

(iii) மேற்கூறிய மீன்பிடித் துறைமுகத்தின் மறுசீரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி எது என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) மொறட்டுவை முகத்துவாரம் அலை தாங்கியின் நீளம் மற்றும் அகலம் எத்தனை மீற்றர் என்பதையும்;

(ii) அலை தாங்கியின் வளைவு எத்தனை மீற்றர் என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், என்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-28

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු (වෛද්‍ය) රාජිත සේනාරත්න මහතා (ධීවර හා ජලජ සම්පත් සංවර්ධන අමාත්‍යතුමා)

(மாண்புமிகு  வைத்திய கலாநிதி  ராஜித சேனாரத்ன - கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சர்)

(The Hon. (Dr.) Rajitha Senaratne - Minister of Fisheries and Aquatic Resources Development)

ගරු කථානායකතුමනි, මා එම ප්‍රශ්නයට පිළිතුර ලබා දෙනවා.

(අ)          (i)      චීන රජය.

              (ii)      රුපියල් මිලියන 1,200යි.

             (iii)      2011.02.01

(ආ)         (i)      දිග මීටර් 500.75

බේසින් එක තිබෙන තැන මීටර් 5ක් ගැඹුරු ප්‍රදේශයේ පළල මීටර් 64.25කි. ඉතිරි ප්‍රදේශය මීටර් 3ක් ගැඹුරු ප්‍රදේශයකි. එහි පළල මීටර් 8.5කි.

(ii) මීටර්  50 කි.

(ඇ) පැන නොනඟී.

 

பதில் தேதி

2012-11-28

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks