01

E   |   සි   |  

 திகதி: 2013-04-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

2981/2013: புளத்சிங்கள வைத்தியசாலை : குறைபாடுகள்

2981/ ’12

கௌரவ அகில விராஜ் காரியசம்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)      புளத்சிங்கள வைத்தியசாலையில் போதியளவு தாதியா்கள், சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், மருத்துவ இரசாயனவியலாளா்கள், நிபுணத்துவ மருத்துவர்கள், துப்பரவேற்பாட்டு தொழிலாளர்கள், எழுதுவினைஞா்கள் மற்றும் நோயாளர் காவு வண்டிகள் இல்லையென்பதையும்;

(ii) மேற்படி குறைபாடுகள் காரணமாக நோயாளர்கள் கடும் நிர்க்கதி நிலைமைக்கு உள்ளாகியுள்ளனர் என்பதையும்;

அவா் அறிவாரா?

(ஆ) (i) புளத்சிங்கள வைத்தியசாலைக்கு ஒரு நாளைக்கு சிகிச்சை பெறுவதற்காக வரும் நோயாளா்களின் எண்ணிக்கை யாது;

(ii) இங்கு நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பில் அறிக்கையொன்றை சமா்ப்பிப்பாரா;

(iii) புளத்சிங்கள பிரதேச மக்களின் ஆரோக்கிய நிலைமையை மேம்படுத்துவதற்காக மேற்படி வைத்தியசாலையில் நிலவும் அனைத்து குறைபாடுகளையும் நிவா்த்தி செய்து தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா;

என்பதை அவா் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2013-04-23

கேட்டவர்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු මෛත්‍රීපාල සිරිසේන මහතා

(மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன)

(The Hon. Maithripala Sirisena)

ගරු කථානායකතුමනි, එම ප්‍රශ්නයට පිළිතුරු මෙසේයි.

කළුතර දිස්ත්‍රික් සෞඛ්‍ය සේවා අධ්‍යක්ෂ විසින් එවන ලද වාර්තාවට අනුව,

(අ)         ( i)       දැනට වෛද්‍යවරුන්ගේ හිඟයක් නොමැති  අතර හෙද නිලධාරීන්ගේ,  රසායන  ශිල්පියෙකුගේ  සහ  සෞඛ්‍ය කළමනාකරණ සහකාරවරයෙකුගේ හිගයක් පවතී.

      (ii)   ‍ දැන‍ට සේවා කටයුතු අඛණ්ඩව පවත්වාගෙන යන අතර ඒ සඳහා අවශ්‍ය අතිකාල සේවා, මුර සහන සේවා අනුමත කර ඇත.

(ආ) (i)  ප්‍රතිකාර සඳහා  දිනකට  පැමිණෙන රෝගීන් සංඛ්‍යාව:

                 අංශය

ප්‍රතිකාර ගන්නා ප්‍රමාණය

නේවාසික රෝගී  අංශය          

 16

බාහිර රෝගී අංශය             

 177

සායන රෝගී අංශය

                  188

(ii)   මෙම රෝහලේ භෞතික සම්පත් හිඟයක් නොමැති අතර,  මානව සම්පත් හිඟයක් පවතී.

             තනතුර                                      

 අවශ්‍ය ප්‍රමාණය

හෙද නිලධාරි

                    04

සෞඛ්‍ය කළමනාකරණ සහකාර

                    01

වෛද්‍ය රසායනාගාර  ශිල්පී

                     01

 

            (iii)      ඔව්.

(ඇ)     පැන නොනඟී.

 

 

பதில் தேதி

2013-04-23

பதில் அளித்தார்

கௌரவ மைத்ரீபால சிறிசேன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks