E   |   සි   |  

 திகதி: 2013-07-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

2923/2013: கடற்றொழில் கூட்டுத்தாபனம் : இலாப நட்டம்

2923/ ’12

கெளரவ புத்திக பதிரண,— கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     தற்போதைய கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் மேற்படி அமைச்சை பொறுப்பேற்ற போது கடற்றொழில் கூட்டுத்தபானம் இலாபம் ஈட்டியதா அல்லது நட்டத்தில் இயங்கியதா என்பதையும்;

(ii) அச்சந்தர்ப்பத்தில் பெறப்பட்ட இலாபம் அல்லது நட்டம் எவ்வளவென்பதையும்;

(iii) 2012.12.31 ஆம் திகதியளவில் கடற்றொழில் கூட்டுத்தபானம் ஈட்டிய இலாபம் அல்லது நட்டம் எவ்வளவு  என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) இன்றளவில் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் சேவையாற்றும் தற்காலிக, அமைய மற்றும் நிரந்தர ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

(ii) 2009 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை திறந்து வைக்கப்பட்ட புதிய மீன் விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை வருடாந்தம் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(iii) மேற்படி விற்பனை நிலையங்களுக்காக கடந்த 3 வருட காலப்பகுதியில் செலுத்தப்பட்ட மொத்த வாடகைத் தொகை எவ்வளவு என்பதையும்;

(iv) மேற்படி மீன் விற்பனை நிலையங்களில் சேவையாற்றுகின்ற பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(v) இன்றளவில் கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான சொத்துக்கள் யாவை என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-07-26

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)        අලාභ (පාඩු) ලබන තත්ත්වයේ පැවතුණි.

              (ii)        අලාභය (පාඩුව) රුපියල් 103,889,475 (රුපියල් මිලියන 103)

             (iii)        2012.12.31 දිනෙන් අවසන් වර්ෂයේ වාර්තා වී ඇති අලාභය රුපියල් 41,763,563 (රුපියල් මිලියන 41) අපි රුපියල් මිලියන 62කින් පාඩුව අඩු කර ගෙන තිබෙනවා.

(ආ)         (i)           

                ස්ථිර      විධායක පුහුණු        කොන්ත්‍රාත්         අනියම්

විධායක

නිලධාරින් 71 01            07                      -

අනෙකුත්    

කාර්යමණ්ඩලය 536 -          674                   01

මුළු කාර්ය

මණ්ඩලය 607 01          681            01 = 1290

 

 (ii) ස්ථාපිත කරන ලද නව අළෙවි සල් සංඛ්‍යාව:

2009 - -

2010 - 22

2011 - 32

2012 - 17

2013 - 03

එකතුව - 74

(iii) පසු ගිය වර්ෂ 03හි ගෙවා ඇති කුලී මුදල:

2010 - 1,076,050.00

2011 - 7,315,449.60

2012 -       12,032,914.60

 

(iv) එම අළෙවි සල් වෙත ස්ථිර හා කොන්ත්‍රාත් පදනමට අයත් සේවකයින් සංඛ්‍යාව 162ක් අනුයුක්ත කොට ඇත.

(v)    ලංකා ධීවර සංස්ථාව සතුව පවත්නා වත්කම් පහත ලැයිස්තුවේ දැක්වෙන අතර, එහි අගය 2012.12.31 දිනට රුපියල්   497,258,613.57    

                   වත්කම්

                    ඉඩම්

                    බද්දට ගත් ගොඩනැඟිලි

                    ගොඩනැඟිලි සහ වෙනත්

                    බෝට්ටු

                    මෝටර් රථ

                    ගෘහ භාණ්ඩ

                    කාර්යාලීය උපකරණ

                   අධි ශීතකරණ

                   අනෙකුත් උපකරණ‍‍

                    වෙනත් ස්ථාවර වත්කම්

                    පරිගණක

                    පාපැදි

                    ශීතාගාර හා කල්බදු දුන් ශීතාගාර

                    අයිස් යන්ත්‍රාගාර

                    තරාදි

(ඇ)       අදාළ නොවේ.

 

பதில் தேதி

2013-09-23

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks