பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2270/2026
கௌரவ ருவன் மாபலகம,— வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கம்பஹா மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அரச வீடமைப்புத் திட்டங்கள் யாவையென்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு வீடமைப்புத் திட்டமும் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு, மக்களிடம் கையளிக்கப்பட்ட ஆண்டு, வீடமைப்புத் திட்டத்தின் நிலப்பரப்பு மற்றும் தற்போதுள்ள வீட்டு அலகுகளின் எண்ணிக்கை என்பன வெவ்வேறாக யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) நிட்டம்புவ, ரன் பொகுணுகம வீடமைப்புத் தொகுதிக்குள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள 'ரனிந்துகம' மற்றும் 'குரு கம்மானய' வீடமைப்புத் திட்டங்களுக்காகப் பயனாளிகளைத் தெரிவுசெய்கையில் பயன்படுத்தப்பட்ட அளவுகோல்கள் யாவையென்பதையும்;
(ii) மேற்படி இரண்டு வீடமைப்புத் திட்டங்களிலும் அமைந்துள்ள வீட்டு அலகுகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) மேற்படி திட்டங்களின் கீழ் ஒரு வீட்டு அலகிற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள உதவித் தொகை/கடன் தொகை எவ்வளவென்பதையும்;
(iv) அப்பயனாளிகள் வசிக்கும் காணிகளின் உரிமையை அவர்களுக்குக் கையளிப்பதற்காகச் செலுத்தப்பட வேண்டிய தொகையைத் தீர்மானிக்கும் முறைமை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-09-25
கேட்டவர்
கௌரவ ருவன் மாபலகம, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks