பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2138/2026
கௌரவ தினேஷ் ஹேமந்த,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையின் வருடாந்த பெரிய வெங்காய நுகர்வு மெற்றிக் தொன்களில் எவ்வளவு என்பதையும்;
(ii) உள்நாட்டுப் பெரிய வெங்காய உற்பத்தியின் மூலம் அந்நுகர்வில் எவ்வளவு பங்கு பூர்த்தி செய்யப்படுகிறது என்பதையும்;
(iii) எஞ்சிய தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ஆண்டுதோறும் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் அளவு மெற்றிக் தொன்களில் எவ்வளவு என்பதையும்;
(iv) உள்நாட்டுப் பெரிய வெங்காய அறுவடைக் காலப்பகுதியில் உள்நாட்டுப் பெரிய வெங்காய செய்கையாளர்களின் வருமானம் மற்றும் சந்தையைப் பாதுகாப்பதற்காக, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மீது விதிக்கப்படும் வரி தொடர்பாக அமைச்சின் தலையீடுகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-08-06
கேட்டவர்
கௌரவ தினேஷ் ஹேமந்த, பா.உ.
அமைச்சு
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks