E   |   සි   |  

 திகதி: 2026-08-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

2124/2026: கமத்தொழில் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் பிரிவுகள்: விபரம்

2124/2026
கௌரவ சுரங்க ரத்நாயக்க,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) இலங்கையிலுள்ள கமத்தொழில் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் பிரிவுகளின் எண்ணிக்கை;
(ii) தற்போது அப்பிரிவுகளில் பணியிலீடுபட்டுள்ள உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை;
(iii) அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கமத்தொழில் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் பிரிவுகளின் எண்ணிக்கை;
(iv) மேற்படி மாவட்டத்தில் தற்போது பணியிலீடுபட்டுள்ள உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை;
யாதென்பதை அவர் வெவ்வேறாக இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) கமத்தொழில் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் பதவியில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பாரா;
(ii) இன்றேல், மேற்படி பதவியை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-08-04

கேட்டவர்

கௌரவ சுரங்க ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-08-04

பதில் அளித்தார்

கௌரவ கே.டீ. லால் காந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks