பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2102/2026
கௌரவ சுஜீவ திசாநாயக்க,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பௌத்த கோவிலுடைமைகள் கட்டளைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட வருடம் யாதென்பதையும்;
(ii) மேற்படி கட்டளைச் சட்டம் தற்போதும் அமுலிலுள்ளதா என்பதையும்;
(iii) மேற்படி கட்டளைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதன் முக்கிய குறிக்கோள் யாதென்பதையும்;
(iv) இலங்கையில் மேற்படி கட்டளைச் சட்டத்தின் கீழ்வருகின்ற சமய நிறுவனங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) சமய நிறுவனங்கள் வசமுள்ள காணிகளிலிருந்து வரி அறவிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள சட்டம் யாதென்பதையும்;
(ii) மேற்படி சட்டத்தின் மூலம் வரி அறவிடற்பாலதான வரம்பு, சதவீத அடிப்படையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) சமய நிறுவனமொன்றின் வசமுள்ள ஒரு காணியை குத்தகைக்கு விடக்கூடிய உயர்ந்தபட்ச காலப்பகுதி யாதென்பதையும்;
(iv) அவ்வாறான ஓர் ஒப்புதல் மீறப்படும் பட்சத்தில், அநீதிக்கு உள்ளாகும் திறத்தவரொருவருக்கு நீதியை நிலைநாட்டிக்கொள்ளக்கூடிய விதம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-08-04
கேட்டவர்
கௌரவ சுஜீவ திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
புத்தசாசன. சமய மற்றும் கலாசார அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2026-08-04
பதில் அளித்தார்
கௌரவ (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks