E   |   සි   |  

 திகதி: 2026-05-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

1790/2026: இரத்தினபுரி மாவட்ட தமிழ் மொழிமூல பாடசாலைகள்: ஆசிரியர் வெற்றிடங்கள்

1790/2025
கௌரவ பீ. ஆரியவங்ஷ,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தமிழ்மொழி மூல பாடசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) அந்தப் பாடசாலைகளின் பெயர்கள் யாவையென்பதையும்;
(iii) அந்தப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பாடத்திற்கமைய வெவ்வேறாக யாதென்பதையும்;
(iv) மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;​
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?​
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-05-08

கேட்டவர்

கௌரவ பீ. ஆரியவங்ஷ, பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-07-23

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) மதுர செனெவிரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks