பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1761/2025
கௌரவ சுசந்த குமார நவரத்ன,— வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்ரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்காக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுக் கடன் மற்றும் வீட்டு உதவி கருத்திட்டங்கள் யாவையென்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு கருத்திட்டத்தின் மூலமும் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) மேற்படி ஒவ்வொரு கருத்திட்டத்திற்காகவும் ஆண்டு வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(iv) மேற்படி கருத்திட்டங்களின் கீழ் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(v) மேற்படி கருத்திட்டங்களின் கீழ் 2019 ஆம் ஆண்டு நிறைவடையும்போது நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டிருந்த வீடுகள் மற்றும் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்படாத வீடுகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(vi) நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய முடியாமல் போனமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-08-06
கேட்டவர்
கௌரவ சுசந்த குமார நவரத்ன, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2026-08-06
பதில் அளித்தார்
கௌரவ ரீ. பீ. சரத், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks