பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2803/ ’12
கெளரவ தயாசிறி ஜயசேகர,— கடற்றொழில் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) தகர மீன் தயாரிப்புக்காக காலியில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையின்,
(i) ஆரம்பத் திகதி யாதென்பதையும்;
(ii) உரிமையைக் கொண்டுள்ள நிறுவனம் யாதென்பதையும்;
(iii) எதிர்பார்க்கப்படும் வருடாந்த உற்பத்தி எவ்வளவென்பதையும்;
(iv) அடைப்பதற்காக பயன்படுத்தப்படும் மீன் வகை அல்லது வகைகள் யாவையென்பதையும்;
(v) நாளாந்த மீன் தேவைப்பாடு எவ்வளவென்பதையும்;
(vi) உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் மேற்கூறிய மீன் வகைகளின் அல்லது வகையின் உள்நாட்டு நாளாந்த விளைச்சல் எவ்வளவு என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்கூறிய தகர மீன் தொழிற்சாலைக்குத் தேவைப்படும் மீன்கள் தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றனவா என்பதையும்;
(ii) இன்றேல், அவ்வாறு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) மேற்படி மீன்கள் இறக்குமதி செய்யப்படும் அல்லது அவ்வாறு செய்ய எதிர்பார்க்கப்படும் நாடுகள் யாவை என்பதையும்;
(iv) மாதாந்தம் இறக்குமதி செய்யப்படும் அல்லது அவ்வாறு செய்ய எதிர்பார்க்கப்படும் மீனின் அளவு எவ்வளவு என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-06-21
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(අ) (i) 2012 අප්රේල් 03.
(ii) හැපිකුක් ලංකා පුද්ගලික සමාගම සහ ලංකා ධීවර සංස්ථාව - CFC - සමඟ ගිවිසුමකින් ඒකාබද්ධ ව්යාපෘතියකි.
(iii) ටින් ලක්ෂ 24යි.
(iv) මැකරල් (ලින්නා, කුම්බලා), අලගොඩුවා, කටුමැස්සා.
(v) කිලෝ ග්රෑම් 6,250යි.
(vi) නිශ්චිත නැත. (කාලීනව වෙනස් වේ.) ඇත්තටම අපි දැන් තමයි catch certificate එක සහ log books හදලා මුහුදේ අස්වැන්න තීන්දු කරන්නේ. ලබන අවුරුද්ද වෙන කොට මේ වාගේ ප්රශ්නයකට උත්තර දෙන්න අපට පුළුවන් වෙයි.
(ආ) (i) ඔව්.
(ii) අදාළ නොවේ.
(iii) චීනය.
(iv) මෙට්රික්ටොන් 150කි.
(ඇ) අදාළ නොවේ.
பதில் தேதி
2013-10-02
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks