பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1681/2025
கௌரவ இம்ரான் மகரூப்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தபால் திணைக்களம் தாபிக்கப்பட்ட ஆண்டு யாதென்பதையும்;
(ii) தற்போது இந்நாட்டில் அமைந்துள்ள பிரதான மற்றும் உப தபால் அலுவலங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) தற்போது தபால் திணைக்களத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) மேற்படி திணைக்களத்தில் தற்போது நிலவும் பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(v) மேற்படி பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) அஞ்சல் விநியோகத்திற்காக தபால் ஊழியர்களுக்கு உந்துருளிகள் வழங்கப்பட வேண்டும் என்றொரு கோரிக்கை காணப்படுவதை அறிவாரா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி கோரிக்கை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-08-18
கேட்டவர்
கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.
அமைச்சு
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks