பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1659/2025
கௌரவ சானக மாதுகொட,— பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இறுதியாக நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறந்த போட்டிப் பரீட்சையினூடாக முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மொத்த உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி பதவிக்காக நேர்முகத் தேர்வின் போது தகைமை பெற்ற மற்றும் தற்பொழுது கடமைகளை பொறுப்பேற்றுள்ள எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) மேற்படி ஆட்சேர்ப்பின் பின்னர் தற்பொழுது அப்பதவியில் நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) மேற்படி வெற்றிடங்களுக்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு அண்மித்த புள்ளிகளைப் பெற்றுள்ள பரீட்சார்த்திகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு உத்தேசித்துள்ளீர்களா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-08-07
கேட்டவர்
கௌரவ சானக மாதுகொட, பா.உ.
அமைச்சு
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2026-08-07
பதில் அளித்தார்
கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks