E   |   සි   |  

 திகதி: 2026-07-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

1644/2026: திருகோணமலை மாவட்ட அரச பாடசாலைகளிலுள்ள ஆசிரியர்கள்: அங்கீகரிக்கப்பட்ட ஆளணி மற்றும் வெற்றிடங்கள்

1644/2025 

கௌரவ இம்ரான் மகரூப்,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்க பாடசாலைகளுக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை யாது;

           (ii)    மேற்படி ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பாட வாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;

(iii) தற்போது மேற்படி மாவட்டத்தில் சேவையாற்றி வருகின்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை யாது;

(iv) தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பாட வாரியாக வெவ்வேறாக யாது;

(v) மேற்படி வெற்றிடங்களை நிரப்ப மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-07-23

கேட்டவர்

கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-07-23

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) மதுர செனெவிரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks