E   |   සි   |  

 திகதி: 2026-06-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

1634/2026: பொது மன்னிப்புக் காலப்பகுதியில் சேவையிலிருந்து விலகிய முப்படையினர்: விபரம்

1634/2025
கௌரவ சாமர சம்பத் தசநாயக்க,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) முப்படையினுள் நிரந்தர மற்றும் தற்காலிக சேவையில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(ii) கடந்த 05 ஆண்டுகளுக்குள் அவர்களுக்கு இராணுவ சேவையிலிருந்து சட்டரீதியாக விலகுவதற்கு பொதுமன்னிப்புக் காலம் வழங்கப்பட்ட தடவைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) அப்பொதுமன்னிப்புக் காலங்களில் சட்டரீதியாக இராணுவ சேவையிலிருந்து விலகிக்கொண்ட இராணுவ வீரர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-06-26

கேட்டவர்

கௌரவ சாமர சம்பத் தசனாயக, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-08-05

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks